வருங்காலம்

எதிர்காலம், பிற்காலம் - இனி வரப்போகும் காலம் (இலக்கணம்) வினைச்சொல்லின் கால வகை future

future, time to come future tense (the tense or time form of a verb used to refer to an event or occurrence that has not yet happened or is expected to happen in the future)

Tamil Wiktionary

வருங்காலம்
  1. எதிர்காலம்
  2. பிற்காலம் - இனி வரப்போகும் காலம்
  3. (இலக்கணம்) வினைச்சொல்லின் கால வகை

Tamil Moli Akarathi (1928)

வருங்காலம் (varuṅkālam)
  1. வரவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வருங்காலம் (varuṅ-kālam) — noun
  1. +
  2. Future; இனி வரப்புகுங் காலப்பகுதி. வருங்கால நிகழ்காலங் கழிகாலமாய் (திவ். திருவாய். 3, 1, 5)
  3. (Gram.) Future tense. See எதிர்காலம், 2

IndoWordNet

வருங்காலம் — noun
  1. இலக்கணத்தில் எதிர்காலத்தின் செயல்கள் அல்லது நிலைகளைக் கூறும் காலம்

எதிர்காலம் காலம்