வரைவு

எழுத்து அல்லது ஓவியம் சட்டம், திட்டம் போன்றவற்றின் இறுதி வடிவத்துக்கு முற்பட்ட வடிவம் writing, painting

Draft

Tamil Wiktionary

வரைவு
  1. எழுத்து அல்லது ஓவியம்
  2. எல்லை
  3. சட்டம்
  4. திட்டம் போன்றவற்றின் இறுதி வடிவத்துக்கு முற்பட்ட வடிவம்

வரைவி முன்வரைவு சட்டவரைவு இறுதிவரைவு வரைவோலை வரைவியல்

Tamil Moli Akarathi (1928)

வரைவு (varaivu)
  1. அளவு, ஏல்லை, பிரிவு, மணம்
  2. மாறுபாடு, வரைதல், வரையப்பட் டது
வரைவு (varaivu)
  1. அளவு, ஏல்லை, பிரிவு, மாறுபாடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வரைவு (varaivu) — noun
  1. < வரை-
  2. Writing; எழுதுகை. (திவா.)
  3. Painting; சித்திரமெழுதுகை
  4. Limit; எல்லை. வரைவின்றிச் செறும் பொழுதின் (கலித். 8)
  5. Measuring; அளவு. (W.)
  6. Discrimination; paying attention to differences; ஏற்றத்தாழ்வு நோக்குகை. வரைவறக் கொடுப்போன் (சூடா. 2, 48)
  7. Marriage; விவாகம்
  8. Rejection, exclusion; நீக்கம். (திவா.)
  9. Separation; பிரிவு. (W.)

IndoWordNet

வரைவு — noun
  1. திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய நகல்

கட்டுரை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வரைவு
  1. அளவு
  2. எல்லை
  3. எழுதுகை
  4. சித்திர மெழுதுகை
  5. ஏற்றத்தாழ்வு நோக்குகை