வல்லவன்
வலிமையுள்ளவன் சமர்த்தன் strong man
strong man capable man, one who is adept or proficient, man of ability husband
Tamil Wiktionary
வல்லவன் — பெயர்ச்சொல் (Noun)
- வலிமையுள்ளவன்
- சமர்த்தன்
- கணவன்
- இடையன்
- திருமால்
- சமைப்பவன்
- விராட நகரில் வீமன் கரந்துறைந்தபோது தரித்த பெயர்
Winslow (1862)
வல்லவன் (vallavaṉ) — noun
- A shepherd, a herdsman, இடையன்
- A cook, சமையற்காரன். W. p. 742. VALLAVA
- A husband, as வல்லபன்
- See under வல்
- வல்லவி — A wife, மனைவி. (சது.)
- வல்லவை — As வல்லபை.
Fabricius (1972)
வல்லவன் — noun
- a shepherd, a herdsman
- a cook
- a husband
- வல்லவி — a wife.
- வல்லவை–வல்லபை–வல்லபன் — see , under .
Tamil Moli Akarathi (1928)
வல்லவன் (vallavaṉ)
- இடையன், பருப்புக்கறிச மைப்போன், புருடன், வல்லான், வீமன்
வல்லவன் (vallavaṉ)
- இடையன், பருப்புக்கறிகள் சமைப்போன், புருடன், வல்லான்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வல்லவன்¹ (vallavaṉ) — noun
- < vallabha
- Husband; கணவன். மலைமாது வல்லவன் வாணன் (தஞ்சைவா. 164). (பிங்.)
- Shepherd, cowherd; இடையன். (W.)
வல்லவன்² (vallavaṉ) — noun
- < வல்¹
- Strong man; வலிமையுள்ளவன்
- Capable man, man of ability; சமர்த்தன். வல்லவன் றைஇய பாவைகொல் (கலித். 56, 7)
வல்லவன்³ (vallavaṉ) — noun
- < vallava
- Cook; சமைப்பவன். (W.)
- Name assumed by Bhīma when he lived incognito in Virāṭa; விராடனகரில் வீமன் கரந்துறைந்தபோது தரித்த பெயர்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வல்லவன்
- வலியவன்
- கணவன்
- இடையன்
- திறமையுடையவன்
- சமைப்போன்
- வீமன்
- மேலைச் சாளுக்கிய அரசன்