வழித்துணை
பயணத்தில் உடன்வருவோன் வழிக்குத் துணையாவோன் பாரம்பரியமாக உதவிவருங் குடும்பத்துணை ()
assistant
Tamil Wiktionary
வழித்துணை
- பயணத்தில் உடன்வருவோன்
- வழிக்குத் துணையாவோன்
- பாரம்பரியமாக உதவிவருங் குடும்பத்துணை ()
வழி துணை
Tamil Moli Akarathi (1928)
வழித்துணை (vaḻittuṇai)
- பாரம்பரியமான துணை, வழிநடையிற்றுணை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வழித்துணை (vaḻi-t-tuṇai) — noun
- + துணை¹
- Fellow-traveller; companion on a journey; பயணத்தில் உடன்வருவோன்
- Guide, escort; வழிக்குத் துணையாவோன். வழித்துணையா மழபாடி வயிரத் தூணே (தேவா. 322, 7)
- Friend of the family, from generation to generation; பாரம் பரியமாக உதவிவருங் குடும்பத்துணை. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வழித்துணை
- பயணத்தில் வழிக்குத் துணையாவோன்
- உதவிவரும் குடும்பத்துணை