to cause to wither or fade to dry; to scorch to roast; to grill
Tamil Wiktionary
வாட்டு
பொரியல்
உபத்திரவம்
Winslow (1862)
வாட்டு (vāṭṭu)
, கிறேன், வாட்டினேன், வேன், வாட்ட, v. a. To cause to wither or fade, வதக்க
To vex, afflict, or make lean, துன்புறுவிக்க. அதைநெருப்பிலேவாட்டு. Dry it by the fire. காய்ச்சல்ஏன்னைவாட்டிஏடுத்துவிட்டது.....Fever has greatly harrassed me. உடம்பைவாட்டுகிறான். He mortifies his body. வாட்டிவைத்துக்கட்டுகிறது. Applying warmed leaves [to a sore.]
வாட்டு (vāṭṭu) — noun
That which is handsome reasonable, pleasant, or lucky. (Colloq.) அந்தத்தொழிலெனக்குவாட்டாயிருக்கவில்லை. The business does not suit me. அதெனக்குநல்லவாட்டாய்க்கிடைத்தது. I got it very cheap. வாட்டாயகப்படாதபொருள். A thing that cannot be readily had.
Fabricius (1972)
வாட்டு — noun
that which is handsome, reasonable
what is just, right, lucky
அது எனக்கு நல்ல வாட்டாய்க் கிடைத்தது — I got it very cheap.
குருவியை வாட்டாய்ப் பிடித்தேன் — I caught the bird luckily.
இந்தத் தொழில் எனக்கு வாட்டா யிருக்கவில்லை — this business does not suit me.
வாட்டாய் வாங்க — to buy cheap.
வாட்டு — v. t.
v. t. cause to wither or fade, உலர்த்து
vex, afflict, வாதி
make lean, மெலி VI
நெருப்பிலே வாட்டு — dry it in the fire.
உடம்பை வாட்ட — to mortify the body excessively.
ஒருவனுடைய சீவனை வாட்ட — to vex one excessively.
Tamil Moli Akarathi (1928)
வாட்டு (vāṭṭu)
நன்மை, நீதி, வாட்டென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாட்டு² (vāṭṭu) — noun
Roasted or fried flesh or vegetable; பொரியல். மனைவாழளகின் வாட்டுடன் பெறுகுவிர் (பெரும்பாண். 256)
Affliction; உபத்திரவம். அவனை நல்ல வாட்டு வாட்டினான்
வாட்டு³ (vāṭṭu) — noun
cf. வாட்டம்²
See வாட்டம்²
நீர்வாட்டுச் சரியாகவிருக்கிறது
That which is handsome; அழகானது. Loc
That which is suitable; தகுதியானது. அந்தத் தொழில் எனக்கு வாட்டா யிருக்கவில்லை. (W.)