வாணம்

வானிற் சென்று வெடிக்கும் வெடி கடைகால் rocket fireworks

the sky

Tamil Wiktionary

வாணம் — பெயர்ச்சொல் (Noun)
  1. வானிற் சென்று வெடிக்கும் வெடி
  2. அம்பு
  3. கடைகால்
  4. தீ

[object Object]

Winslow (1862)

வாணம் (vāṇam) — noun
  1. [com. பாணம்.] An arrow, அம்பு
  2. A rocket, fire work. W. p. 748, VAN'A.–Of rockets are different kinds: ஆகாசவாணம், sky-rocket; ஏலிவாணம், மூஞ்சுறு வாணம், a running fire work–as a rat or mouse; கம்பவாணம், rockets tied to a pole; சக்கரவாணம். wheel-rockets; துருத்திவாணம், a rocket in the form of a leathern bag, see துருத்தி; தேர்வாணம், one tied in the form of a car; நட்சத்திரவாணம் or பூவாணம், sky-rocket, like stars or flowers; படைவாணம், war-rockets; புதைவாணம், a rocket-mine
  • வாணக்குழல் — A rocket-tube.
  • வாணங்கட்ட — To make rockets.
  • வாணம்விட — To throw rockets.

Fabricius (1972)

வாணம் — noun
  1. பாணம், s. an arrow, அம்பு
  2. a rocket, fire work
  • வாணக்காரன் — one that makes rockets.
  • வாணக் குழல் — a rocket-tube.
  • வாணங் கட்ட — to make rockets.
  • வாணம் விட–கொளுத்தியெறிய — to throw rockets.
  • ஆகாச வாணம் — sky-rocket.
  • பூ வாணம் — a rocket emitting sparks like flowers.

Tamil Moli Akarathi (1928)

வாணம் (vāṇam)
  1. அம்பு, தீ, பாணம், மத்தாப் பு முதலியன

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாணம் (vāṇam) — noun
  1. < bāṇa
  2. Arrow; அம்பு
  3. Fire; தீ. பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு. நகர. 24)
  4. Rocket, fireworks; ஆகாசவாணம் பொறிவாண முதலியன. (யாழ். அக.)
வாணம் (vāṇam) — noun
  1. cf. வானம். Excavation for laying foundation; கடைகால். Tinn.

IndoWordNet

வாணம் — noun
  1. ஒன்று எரிவதால் மட்டும் ஒளி கிடைக்கும் குழாய் வடிவத்திலான ஒரு பட்டாசு

பட்டாசு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வாணம்
  1. அம்பு
  2. மத்தாப்பு முதலியன
  3. அடிப் படைக் குழி. வாணம்பறித்தல் - அடிப்படை தோண்டுதல். வாணன் -வாழ்பவன்
  4. ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன்
  5. நல்வாழ்வுள்ளவன்
  6. ஓரசுரன்
  7. கார்த்திகைநாள்
  8. நெல்வகை. வாணாத்தடி - சிலம்பக்கோல். வாணாள் - வாழ்நாள்
  9. உயிர். வாணாளளப்போன் - சூரியன். வாணி - கலைமகள்
  10. நாதந்தோன்றுமிடம்
  11. ஒரு கூத்து
  12. சொல்
  13. கல்வி
  14. சரசுவதிநதி
  15. அம்பு