பட்டாசு

fireworks

Winslow (1862)

பட்டாசு (paṭṭācu)
  1. (Hind.) Crackers in fire- works, சீனவெடி. (c.)

Fabricius (1972)

பட்டாசு — s. (Hind.)
  1. (Hind.) crackers in firework, சீனவெடி.

Tamil Moli Akarathi (1928)

பட்டாசு (paṭṭācu)
  1. சீனவெடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பட்டாசு (paṭṭācu) — noun
  1. tapāsu. Chinese crackers; சீனவெடி.

IndoWordNet

பட்டாசு — noun
  1. வெடிமருந்து கந்தகம் முதலியவற்றினால் சேர்ந்து உருவாக்கிய சக்கரம், பட்டாசு முதலியவற்றை எரிப்பதால் வண்ண - வண்ண நிறங்கள் வெளியேறும் அல்லது சத்தம் ஏற்படும் ஒன்று
பட்டாசு — noun
  1. நெருப்பு வைத்ததும் பூப்பூவாகத் தெறிக்கும் அல்லது சத்தத்துடன் வெடிக்கும் வகையில் கந்தகத் தூள் அடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் பொருள்.
பட்டாசு — noun
  1. ஒரு வகை வெடி

கலைப்பொருள்கள் பூவானம் வெடிகுண்டு வெடி சங்குசக்கரம் ஒருவகை பட்டாசு வாணம் புஸ்வாணம் வானவேடிக்கை இராக்கெட்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பட்டாசு
  1. சீனவெடி