விசாரி

Inquire

Winslow (1862)

விசாரி (vicāri) — noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To think, to consider, ஏண்ண. [ராமா
  2. 18.]
  3. (c.) To take care of, பாதுகாக்க
  4. To provide, or procure, பராமரிக்க
  5. To examine, ஆராய. ஏன்னசெய்தியென்றுவிசாரி. Inquire what news. இவரைநன்றாய்விசாரியும். Treat him very hospitably. குற்றவாளியைவிசாரிக்கிறது. Examining a culprit. ஒருஇடம்விசாரிக்கிறது. Searching out a place. [of residence.]
  • விசாரிதம் — What has been investigated, ஆலோசிக்கப்பட்டது. (சது.)
  • விசாரிப்பு — Superintendence. 2. Management, direction. 3. Examination. 4. Oversight of land, or of a village. இந்தநிலமவன்விசாரிப்பு. This land is his charge.

Fabricius (1972)

விசாரி — v. t.
  1. v. t. think, consider, எண்ணு
  2. take care of, பரிபாலி
  3. provide, procure, பராமரி
  4. examine, enquire, ஆராய்
  • குதிரையை விசாரி — take of the horse.
  • குதிரைக்குப் புல்லு விசாரி — procure grass for the horse.
  • என்ன செய்தியென்று விசாரி — inquire what is the matter.
  • குற்றவாளியை விசாரிக்க — to examine a culprit.
  • விசாரிப்பு — care, management, administration, oversight of land.
  • விசாரிப்புக்காரன் — an administrator, a curator, a steward; 2. a village peon.

Tamil Moli Akarathi (1928)

விசாரி (vicāri)
  1. கலக்கமுடையோன், வாயுத்தி சை, விசாரியென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விசாரி² (vicāri) — noun
  1. Inquirer; ஆராய்வோன். (சங். அக.)

IndoWordNet

விசாரி — verb
  1. ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பொருட்டு விபரம் சேகரித்தல்.
விசாரி — verb
  1. ஒரு விசயம் அல்லது வேண்டுகோள்மீது கவனம் செலுத்துவது

தெளிவுபடுத்து விளக்கப்படுத்து கேள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விசாரி
  1. ஆராய்வோன்