கேள்வன் — A lover, a suiter; a bridegroom or husband; the master or lord of the house, தலைவன்.
கேளிர் — Choice friends, தோழர் (நாலடி.) 2. Relations, உறவினர். (குற.) 3. (sing.) Husband; the master of the house, தலைவன். நச்சரர்கேளிர். The relations consent not (தொல்.)
கேள் (kēḷ) — infinitive
, கேட்கிறேன், கேட்டேன், கேட்பேன், கேட்க. v. a. To hear, hearken, give ear, listen; to over-hear, செவியாற்கேட்க
To attend to, regard, mind; to be tractable, docile; to obey, புத்திகேட்க
(from Sans. Gesha.) To ask, inquire, question; catechise, வினவ
To request, solicit, crave, இரக்க
To investigate, examine, call to account, ஆராய
To require, demand, insist on, to claim, கொடுக்கச்சொல்ல
To requite, recompense, avenge, கண்டிக்க
To learn, to be instructed in, நூன்முதலிய கேட்க
To bid, ask at a price, offer, விலை கேட்க
To operate upon, உறுத்த
v. n. To be heard, to reach–as a sound, a call, &c. சொன்னபடிகேளாதகுதிரை. An intractable horse. இந்தவியாதியைமருந்துகேட்கும். This disease will yield to medicine. ஏளியாரை வலியார் கேட்டால் வலியாரைத்தெய்வங் கேட்கும். If the powerful oppress the poor, God will hear them. பொல்லாதமனங்கேளாது. The wicked heart will not obey
கேட்டுங்கேளாதிருக்க — To pretend not to hear. 2. To slight, disregard, not to mind.
கேட்டுநிற்க — To beg, pray, solicit, ask favors. 2. To require, demand.
கேட்டுவிசாரிக்க — To make inquiry about, inquire into, to examine.
கேட்பார்பேச்சுக்கேட்க — To listen to every one's advice; to be duped.
கேளாச்செவி — Neglect, disregard, inattention to worldly pleasures; lit. an unlistening ear, உலக காரியங்களைக்கேளாத செவி. காணாக்கண்ணாய் கேளாச்செவியாய்ப்போய்விட்டான். He has gone away unseen and unheard.
கேளாதகேள்வி — A question not to be asked; indecent, unbecoming language.
Fabricius (1972)
கேள் — noun
love, friendship, அன்பு
relationship, உறவு
a friend
husband
கேளன் — ( கேளர், கேளீர்) a friend, relation.
கேள்வன் — husband, lover, master, lord.
கேள் — v. t.
t. (improp. கேழ்) hear, செவி கொடு
obey, கீழ்ப்படி
ask, question, வினாவு
beg, entreat, இர
demand, கொடுக்கச் சொல்
bid, offer a price, விலைகேள்
avenge, punish, தண்டி
tolerate, bear, brook, சகி, பொறு; v. i. be heard (as a sound)
be docile, கீழ்ப்படி
அது சொல்லக் கேட்டேன் — I heard the rumour, I heard it.
தூரமாய்க் கேட்கும் — it will be heard far off.
கேட்டும் கேளாதிருக்க — to pretend not to hear.
கேட்டு விசாரிக்க — to inquire into, to investigate.
கேட்பார் பேச்சுக் கேட்க — to listen to everyone's advice.
Tamil Moli Akarathi (1928)
கேள் (kēḷ)
அன்பு, உறவு, கேளென்னேவல், சிநேகம், சுற்றம் மதிப்பு