விசிறு

the fan

Winslow (1862)

விசிறு (viciṟu)
  1. , கிறேன், விசிறினேன், வேன், விசிற, v. a. To fan, வீச
  2. To brandish, சுழற்ற
  3. To hurl, to throw with a whirling motion, சுழற்றியெறிய
  4. v. n. To splash, to cast up–as surf; to beat upon–as rain, மோத. வளைதடியைவிசிறியெறிந்தான். He whirled the cudgel round and threw it

Fabricius (1972)

விசிறு — v. t.
  1. v. t. fan, வீசு
  2. brandish, hurl, சுழற்று
  3. v. i. splash, blow, மோது

IndoWordNet

விசிறு — verb
  1. காற்றிற்காக விசிறி அல்லது மற்றப் பொருட்களை அசைப்பது

வீசு அசைக்க ஆட்ட