இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். பந்தை வீசினான் (He threw the ball) பலத்த காற்று வீசியது (Strong wind blew)
to throw to blow
Winslow (1862)
வீசு (vīcu) — noun
, கிறேன், வீசினேன், வேன், வீச, v. n. To emit as rays, or odor, பாவ
To fan; to beat or dash against–as rain or wind, மோத
To blow, as the wind, காற்று வீச
v. a. To throw, fling, cast as a weapon, or a net, ஏறிய
To strew, to scatter, to sow, சிதற
To wave, or flourish, as a sword, அசைக்க
To give liberally, ஈய
To flog, அடிக்க. காற்றுவீசுகிறது. The wind blows. அனல்வீசுகிறது. The heat radiates. கைவீசுகிறது. Swinging the arms in walking. வித்துவீசுகிறது. Sowing seeds. (Ell. 253.) கிரணம்வீசுகிறது. Emitting rays. மணம்வீசுகிறது. Diffusing odors. தூவானம்வீசுகிறது. Beating in, as rain in scattered drops
வீசுகோல்–வீசுதமர்–வீசுவில் — A kind of boring instrument for metal, துரப்பணம்.
வீச்சு — A blow, throw, cast, beat, flap, அடி. 2. A swing, a vibration, an impulse, or oscillation, ஆட்டம். 3. Strength, வலி. See உள்வீச்சு, புறவீச்சு.
வீச்சாட்டம் — Extension of space. (Beschi.) 2. [fig.] Good circumstances.
வீச்சுவலை–வீசுவலை — A casting-net. ஒருவீச்சினாலே–ஒருவீச்சோடே. At one blow, or stroke.
Fabricius (1972)
வீசு — v. i.
v. i. blow (as the wind)
spread (as heat, odour etc.), பரவு
fan, beat or dash against, as rain or wind, மோது; v. t. emit a smell or rays, பரப்பு
cast or let down a net, fling, throw a stone, எறி
brandish, flourish a sword, அசை
give liberally, ஈ
flog, அடி
காற்று வீசுகிறது — the wind blows.
கத்தியை வீச — to brandish a sword.
அனல் வீசுகிறது — the heat radiates.
கைவீசி நடக்க — to swing arms in walking.
தூவானம் வீசுகிறது — the wind drives in drops of rain.
சூரியன் கதிர் வீசுகிறது — the sun darts its beams.
IndoWordNet
வீசு — verb
காற்றிற்காக விசிறி அல்லது மற்றப் பொருட்களை அசைப்பது