வினைப்பயன்
verb
Tamil Moli Akarathi (1928)
வினைப்பயன் (viṉaippayaṉ)
- முன்வினைப்படி வந்தபலன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வினைப்பயன் (viṉai-p-payaṉ) — noun
- +. Result of karma, fruit of actions in previous birth; பூர்வகருமத்தின் விளைவு. பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் (மணி. 24, 107).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வினைப்பயன்
- முன்வினைப்படி வந்த பலன்