, கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To desire greatly, to be anxious for, to covet, ஆசைப்பட. (குறள்.)
To fornicate, புணர. (p.)
விழைந்தோர் — Friends, சிநேகிதர். (சது.)
விழைவு — Intense desire, as from avarice, lust or hunger; connubial love, ஆசைப்பெருக்கம். 2. Mixture, கலப்பு. 3. Internal sound, உள்ளோசை. (சது.) பரதனபரதாரங்களின்விழைவிலான். He covets neither the wife nor the wealth of another. (குறள்.)
Fabricius (1972)
விழை — v. t.
v. t. desire greatly, covet, ஆசி
fornicate, புணர்
விழைந்தோர்–சிநேகிதர் — friends, .
விழைவு — intense desire, as from avarice, lust or hunger; connubial love, ஆசைப்பெருக்கம்; 2. mixture, கலப்பு; 3. internal sound, உள் ளோசை.
Tamil Moli Akarathi (1928)
விழை (viḻai)
ஆசைக்கொள்ளென்னேவல்
IndoWordNet
விழை — verb
ஒரு விஷயம், வேலை போன்றவற்றில் இயற்கையாக ஏற்படும் ஆசை