விரும்பு

Winslow (1862)

விரும்பு (virumpu) — infinitive
  1. , கிறேன், விரும்பினேன், வேன், விரும்ப, v. a. To wish, desire, long or be eager for, to covet, to love, to like, ஆசைப்பட
  2. To think intensely, கருத. (c.) வேம்பைவிரும்பக்கரும்பாம். By desire the Neem tree becomes sugar-cane. Prov
  • விரும்பிக்கேட்க — To hear with desire. 2. To solicit.
  • விரும்பல் — Desiring. 2. Applying the mind intensely. (சது.)

Fabricius (1972)

விரும்பு — v. t.
  1. v. t. desire, long for like, ஆசைப்படு
  2. think intensely, கருது
  • விரும்பிக்கேட்ட — to hear with desire; 2. to solicit.
  • விரும்பல் — desiring; 2. applying the mind intensely.

IndoWordNet

விரும்பு — verb
  1. ஒரு செயலை செய்யவேண்டுமென்ற நாட்டம்
விரும்பு — verb
  1. பெரியவர்கள் சிறியவர்களிடம் தன்னுடைய அன்பை வெளிக்காட்டல்
விரும்பு — verb
  1. ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்தது என்று கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ எண்ணம் கொள்ளுதல்
விரும்பு — verb
  1. ஒரு விஷயம், வேலை போன்றவற்றில் இயற்கையாக ஏற்படும் ஆசை
விரும்பு — verb
  1. தனக்குப்பிடித்த் ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ எண்ணம் கொள்ளுதல்.

நேசி இரு அன்புசெய் காதலி தெளிவுபடுத்து விளக்கப்படுத்து ஈடுபடு விழை ஆசைகொள் விருப்பங்கொள் தளர்ந்துபோ

Tamil Wiktionary

விரும்பு
  1. ஆசைப்படு
  2. அவாவு
  3. பிரியப்படு