விவாகம்
திருமணம் கல்யாணம் ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம்(வாழ்க்கை) மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு நிகழ்ச்சி.
marriage, wedding, matrimony
Winslow (1862)
விவாகம் (vivākam) — noun
- Marriage, matrimony, கலியாணம். [Sa. Vivaha.] விவாகோச்சிதமானசுபகாரியங்கள். Nuptial fertivities. மெய்விவாகநிலை. The holy state of matrimony. (Chris. usage.)
- விவாகசம்பந்தம் — Marriage alliance.
- விவாகஸ்திரீ — A married woman.
- விவாகஞ்செய்ய–விவாகம்பண்ண — To marry.
Fabricius (1972)
விவாகம் — noun
- marriage, matrimony, கலி யாணம்.
- விவாவ சம்பந்தம் — marriage alliance.
- விவாகஸ்திரி — a married woman.
- விவாகம் பண்ண–செய்ய — to marry.
Tamil Moli Akarathi (1928)
விவாகம் (vivākam)
- உபயமம், கடி, கலியாணம், கைப்பற்றல், தீவலஞ்செய்தல் பரிண யம், மங்கலம், மணம்மன்றல், வதுவை வரைவு, விதியுளி, வேட்டல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விவாகம் (vivākam) — noun
- Marriage, matrimony, one of cōṭaca-camskāram, q.v.; சோடசசம்ஸ்காரங்களுள் ஒன்றான கல்யாணம். விவாகமும் காருகத்தமும் கூறினமையும் (சிலப். 9, 28, உரை).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)