வீட்டுவரி

வீடு + வரி வீட்டுத்தீர்வை மனைவரி

House tax

Tamil Wiktionary

வீட்டுவரி
  1. வீட்டுத்தீர்வை
  2. மனைவரி
  3. சொந்த வீட்டுக்காக கட்டப்படும் வரிப்பணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வீட்டுவரி (vīṭṭu-vari) — noun
  1. + வரி⁵ House-tax; வீட்டுக்காகச் செலுத்தும் வரி. வீட்டுவரி யெப்பொழுதும் வேண்டா மெனநிறுத்தி (பணவிடு. 46).

IndoWordNet

வீட்டுவரி — noun
  1. ஒவ்வொரு வீட்டின் பின்னே செலுத்தப்படுகிற வரி

வரி