வெங்காயம்
onion
Winslow (1862)
வெங்காயம் (veṅkāyam) — noun
- [also வெண்காயம்.] An onion, Allium cepa. See ஈருள்ளி.
Fabricius (1972)
வெங்காயம் — noun
- see வெண்காயம், onion.
Tamil Moli Akarathi (1928)
வெங்காயம் (veṅkāyam)
- வெண்காயம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெங்காயம் (veṅ-kāyam) — noun
- See வெண்காயம். (பதார்த்த. 445.)
IndoWordNet
வெங்காயம் — noun
- உரிக்க உரிக்கத் தனித்தனியாக வந்து விடக் கூடிய தோல் அடுக்குகளால் ஆன, காரச் சுவை கொண்ட ஒரு வகைப் பூண்டு.
வெங்காயம் — noun
- உரிக்க உரிக்கத் தனித் தனியாக வந்துவிடக் கூடிய தோல் அடுக்குகளால் ஆன, காரச் சுவை கொண்டு ஒரு வகைப் பூண்டு
கிழங்கு பபோர் செடி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)