வெங்காரம்
வெண்காரம், மருந்துச்சரக்கு வகை புண்ணுக்கு இடும் ஒருவகைக் காரம் borax, sodae soboras
Onion
Tamil Wiktionary
வெங்காரம் — பெயர்ச்சொல் (Noun)
- வெண்காரம்
- மருந்துச்சரக்கு வகை
- புண்ணுக்கு இடும் ஒருவகைக் காரம்
Winslow (1862)
வெங்காரம் (veṅkāram) — noun
- [also வெண்காரம்.] Borax. (Ell. 240.)
Fabricius (1972)
வெங்காரம் — noun
- வெண்காரம், borax.
Tamil Moli Akarathi (1928)
வெங்காரம் (veṅkāram)
- வெண்காரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெங்காரம்¹ (veṅ-kāram) — noun
- prob. வெண்மை + காரம்¹. Borax, Sodae soboras; மருந்துச் சரக்குவகை. (பதார்த்த. 1103.) வெங்காரம் வெய் தெனினு நோய்தீர்க்கும (நீதிநெறி. 59).
வெங்காரம்² (veṅkāram) — noun
- prob. வெம்-மை + id. A kind of caustic; புண்ணுக்கு இடும் ஒருவகைக் காரம்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வெங்காரம்
- மருந்துச்சரக்குவகை/ கடுங் காரம். வெங்கான்வெளி - நீரற்ற பகுதி, வெங்கிணாத்தி - பெரிய மலைப்பாம்புவகை. வெங்குரு - சீகாழி
- யமன். வெங்கோல் - காண்க: வெங்கோன்மை. வெங்கோலன் - கொடுங்கோலையுடைய மன்னன். வெங்கோன்மை - கொடுங்கோல். வெச்சம் - மாணிக்கக் குற்றவகை. வெச்சமுது - சமைத்த உணவு. வெச்செனல் - வெப்பமாதல்
- கடுமையாதல். வெச்செனவு - சூடு. வெஞ்சம் - வஞ்சம்
- பழி
- சினம். வெஞ்சமம் - பாலைநிலப் பண்
- கடும்போர். வெஞ்சமன் - யமன். வெஞ்சனம் - கறிக்குதவும் பண்டம்
- யெழுத்து
- குழம்பு
- சமைத்த கறியுணவு. வெஞ்சிலைச்செல்வன் - வீரபத்திரன். வெஞ்சுடர் - சூரியன். வெஞ்சொல் - கடுஞ்சொல். ' வெஞ்சோறு - சுடுசோறு
- கறி சேர்க்கப்படாத ! சோறு. ' வெட்கக்கேடு - நாணமில்லாமை
- அவமானம். ! வெட்கங்கெட்டவன் - மானமற்றவன். ! வெட்கப்படுத்துதல் - மானமிழக்கச்செய்தல். வெட்கப்படுதல் - நாணமடைகல்
- கூச்சப்படுதல் . வெட்கம் - நாணம்
- அவமானம்
- கூச்சம். வெட்குதல் - கூச்சப்படுதல்
- அஞ்சுதல்.