வெடியுப்பு

வெடிமருந்துக்கு உதவும் உப்பு வகை saltpetre, nitre வெடியுப்பு வெடி + உப்பு

explosion

Tamil Wiktionary

வெடியுப்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. வெடிமருந்துக்கு உதவும் உப்பு வகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வெடியுப்பு (veṭi-y-uppu) — noun
  1. Saltpetre, nitre; வெடிமருந்துக்கு உதவும் உப்பு வகை. (பதார்த்த. 1092.)

IndoWordNet

வெடியுப்பு — noun
  1. நீரில் கரையக்கூடிய சிவப்பு லிட்மஸை நீலமாகச் செயவது.

வெடிப்புஉப்பு சுண்ணாம்புகாரம் சுண்ணாம்புக்கலம் சேர்மம் வெங்காரம் சோடா சோடாஉப்பு சோட்டாஉப்பு சமையல்சோடா நவச்சாரம் பொட்டாசியம் நைட்ரேட்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வெடியுப்பு
  1. வெடிமருந்துக்குதவும் உப்புவகை