வெடித்தல்
எறிதல் to throw
explosion
Tamil Moli Akarathi (1928)
வெடித்தல் (veṭittal)
- பிளத்தல், விள்ளுதல்
வெடித்தல் (veṭittal)
- பிளத்தல்
IndoWordNet
வெடித்தல் — noun
- வெடிக்கும் செயல்
செயல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வெடித்தல்
- பிளவுபடுதல்
- ஒசையெழப் பிளத் தல்
- வெளிக்கிளம்புதல்
- வெடியோசை உண் டாதல்
- மலர்தல்
- விறைத்து மேலே கிளம்பு தல்
- பொறாமையால் துடித்தல்
- எறிதல்