வெண்கலம்
(தமி), (பெ) - ஒரு வகை கலப்பு உலோகம். (ஆங்), (பெ) - bell-metal, bronze, an alloy of copper and tin
bronze; bell metal
Tamil Wiktionary
வெண்கலம்
- (தமி), (பெ) - ஒரு வகை கலப்பு உலோகம்.
IndoWordNet
வெண்கலம் — noun
- தாமிரமும், தகரமும் கலந்த உலோகம்.
வெண்கலம் — noun
- தாமிரமும் தகரமும் கலந்த தட்டினால் கணீரென்று ஒலி எழுப்பும் உலோகம்.
வெண்கலம் — noun
- தாமிரம், துத்தநாகக்கலவையினால் உருவான ஒரு கலவைத்தாது
கலவைத்தாது உலோகம் வெங்கலம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வெண்கலம்
- செம்பும் வெள்ளீயமும் கலந்து உருக்கியுண்டாக்கும் கலப்பு உலோகம்
- நாள்