வெற்றிலை
betel leaf
Tamil Moli Akarathi (1928)
வெற்றிலை (veṟṟilai)
- தாம்பூலம்
வெற்றிலை (veṟṟilai)
- தாம்பூலம், திரையல், தும் பை, மெல்லிலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெற்றிலை (veṟṟilai) — noun
- + இலை. [M. vettila.]
- Betel pepper, m. cl., Piper betle; கொடிவகை
- Betel leaf; பாக்குஞ் சுண்ணாம்புஞ் சேர்த்து மென்றுதின்பதற்குரிய வெற்றிலைக்கொடி யின் இலை. பருகுநீர் தின்னும் வெற்றிலை (திவ். திருவாய். 6, 7, 1)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வெற்றிலை
- கெொடிவகை
- வெற்றிலைக் கொடியின் இலை. வெற்றிலைக்கால்- க௱ண்க
- வெற்றிலைத்