வெல்

வெற்றிபெறு வெல், வெற்றி, வெல்லுதல்

to win, be victorious to win, overcome, subdue, conquer to win over

Tamil Wiktionary

வெல்
  1. வெற்றிபெறு

வெற்றி வெல்லுதல்

Fabricius (1972)

வெல் — v. t.
  1. , வெல்லு, I. v. t. overcome, conquer, subdue, carry the day, செயி.
  • வெல்லல்–வெல்லுதல் — conquering.
  • வேறல் — poetical form of வெல்லல்.
  • வென்றவன்–வென்றோன் — the victor.

Tamil Moli Akarathi (1928)

வெல் (vel)
  1. வெல்லென்னேவல்