வெற்றி
வெற்றி வாகை சொல்லின் பொருள் 1)victory, 2)success. 1)வெல் > வென்று > வெற்றி
success, conquest, triumph, victory a male given name, Vetri, from Tamil.
Fabricius (1972)
வெற்றி — noun
- , வெற்றம், s. (வெல்) victory, conquest, success, செயம்.
- வெற்றிகொள்ள — to get the victory, to conquer.
- வெற்றிக் கொடி — the flag of victory.
- வெற்றி சிறக்க — to triumph.
- வெற்றி சூட — to wear the conqueror's wrath; 2. to conquer.
- வெற்றித் தம்பம் — a post set up as a monument of victory, a trophy.
- வெற்றி மாலை — a chaplet of victory.
Tamil Moli Akarathi (1928)
வெற்றி (veṟṟi)
- வென்றி, ஜெயம்
வெற்றி (veṟṟi)
- அடல், ஆடு, ஆணை, குடுமி, கொற்றம், சயம், படினம், புகல், முல் லைவலன், வாகை, விசயம், விதர்ப்பு, விறப்பு, விரல், வெற்றம்,வென்றி
வெற்றி (veṟṟi)
- 8- பகைநிரைகவர்தல், பகைவர் கவர்ந்த தன்னிரைமீட்டல், பகை மேற்செல்லல், வரும்பகை முன்னெ திரூன்றல், தன்னரண்காத்தல், பகை யரண்வளைத்தல், பொருதல், போர் வெல்லல், இவற்றிற்கு முறையே வெற்றிமாலையாவன, வெட்சி, கரந் தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழி ஞை, தும்பை, வாகை
IndoWordNet
வெற்றி — noun
- போர், போட்டி முதலியவற்றில் எதிர்ப்பவரை தோற்கடித்துப் பெறும் உயர்வு.
இன்பமானநிலை சுகமானநிலை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெற்றி (veṟṟi) — noun
- Victory, success, conquest, triumph; செயம். (பிங்.) வெற்றிக்கரு ளக்கொடியான் (திவ். நாய்ச். 13, 7).