வேதாளம்
இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். (வாக்கியப் பயன்பாடு) (இலக்கியப் பயன்பாடு)
vetala, a demon (said to be living in trees and hanging down from branches).
Tamil Wiktionary
வேதாளம்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
Winslow (1862)
வேதாளம் (vētāḷam)
- –வேதாளக்கிரகம் s. An imp, a fiend, a familiar spirit, a demon, ஓர்பிசாசம்.
Fabricius (1972)
வேதாளம் — noun
- an imp, a demon, பிசாசம்.
Tamil Moli Akarathi (1928)
வேதாளம் (vētāḷam)
- சீக்கிரம்
வேதாளம் (vētāḷam)
- ஒருபிசாசம்
வேதாளம் (vētāḷam)
- பிசாசம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேதாளம் (vētāḷam) — noun
- < vētāla
- Demon, ghost, goblin, vampire; பேய். (திவா.)
- Devil; பிசாசு. வேதாள கடகமேய மாயோளே (தக்கயாகப். 104)