வேப்பமரம்
வேப்பமரம் இந்திய மர வகைகளில் ஒன்று. தமிழகத்தில் தெய்வ வழிபாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
neem tree (Azadirachta indica)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேப்பமரம் (vēppa-maram) — noun
- +. See வேம்பு, 1.
IndoWordNet
வேப்பமரம் — noun
- கூர்மையான முனை உடைய சிறிய இலைகளைக் கொண்ட நிழலுக்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் வளர்க்கப்படும் ஒரு வகை மரம்.
மரம்