வேல்
நுனிக்கு கீழே வட்ட வடிவத்தில் முடியும்.(ஈட்டி நேர்க்கோடில் முடியும்.) தோமரம் a kind of spear. lance
dart, spear, lance, javelin trident weapon
Tamil Wiktionary
[object Object]
Winslow (1862)
வேல் (vēl) — noun
- Dart, spear, lance, javelin, கைவேல்
- All kinds of armor, ஆயுதப் பொது
- [com. வேலமரம்.] A tree of three varieties. See கருவேல், குடைவேல், and வெள்வேல்
- A bambû, மூங்கில். ஆலும்வேலும்பல்லுக்குறுதி. The splint of the banyan and வேல் tree, gives strength to the teeth; see under நாலு
- வேலம்பட்டை — The astringent bark of the வேல் tree, used in making arrack.
- வேலன் — Kumara, the younger son of Siva, முருகன். 2. One possessed of a devil, வெறியாட்டாளன். (சது.)
- வேலனாடல் — A dance by one possessed. See வெறியாடல்.
- வேலிறையோன் — Kartikeya as lance-bearer, கார்த்திகேயன்.
- வேலாயுதம் — A lance, as வேல்; [ex ஆயுதம்.]
- வேலாயுதன் — Kumara, as வேலன்.
Fabricius (1972)
வேல் — noun
- a lance, javelin, a spear, ஈட்டி
- all kinds of armour, ஆயுதம்
- a thorny tree
- a bambu, மூங்கில்
- வேலம்பட்டை–வேல் — the astringent bark of the tree used in making arrack and in tanning.
- வேலன்–வெறியாட்டாளன் — Kumara; 2. one possessed of a devil, .
- வேலாயுதம் — a lance.
- வேலாயுதன்–வேலன் — as .
- வேலிறையோன் — Skanda as lance-bearer.
- கருவேல் — acacia with black bark.
Tamil Moli Akarathi (1928)
வேல் (vēl)
- ஆயுதப்பொது, ஒருமரம், கை வேல், சூலம், மூங்கில்
வேல் (vēl)
- அயில், அரணம், உடம்பிடி, ஏஃ கம், குந்தம், சத்தி, ஞாங்கர், விட் டேறு
- அன்றியுங்கைவேலின்பெயர் கப்பணம், சத்திம், தோமரம்
வேல் (vēl)
- ஆயுதப்பொது, கைவேல், மூங் கில், வேலமரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேல்¹ (vēl) — noun
- prob. வெல்-
- Dart, spear, lance, javelin; நுனிக்கூர்மையுடைய ஆயுதவகை. நெடுவேல் பாய்ந்த மார்பின் (புறநா. 297)
- Trident; திரிசூலம். கையது வேல்நேமி (திவ். இயற். 1, 5)
- Weapon; ஆயுதப்பொது. (பிங்.)
- A kind of spear. See வல்லயம். (சிலப். 15, 216, உரை.)
- Conquering; வெல்லுகை. (அரு. நி.)
- Enemy; பகை. (அரு. நி.)
வேல்² (vēl) — noun
- Babul, Gens acacia; மரவகை
- Panicled babul. See வெள்வேல்
- (L.)
- See உடை⁵
- Spiny bamboo. See மூங்கில்
- (நாமதீப. 296.)
IndoWordNet
வேல் — noun
- ஈட்டியை போலிருக்கும் ஒரு பழங்கால ஆயுதம்
ஆயுதம் போர்கருவி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வேல்
- நுனிக்கூர்மையுடைய ஆயுதவகை/
- திரிசூலம்
- ஆயுதப்பொது
- ஆயுதவகை