வைணவர்
Vaishnava
Tamil Moli Akarathi (1928)
வைணவர் (vaiṇavar)
- நாராயணசமயத்தோர்
IndoWordNet
வைணவர் — noun
- திருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு வழிபடும் இந்துமதப் பிரிவு
வைணவர் — noun
- திருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு வழிபடுபவர்
வைஷ்ணவர் பின்பற்றுபவன் கிளை பிரிவு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வைணவர்
- திருமாலை வழிபடுஞ் சமயத்தினர்