வைத்தியர்

மருத்துவர் physician புறமொழிச்சொல்...வடமொழி...वैद्य...வைத்3-ய...வைத்தியர்...நோயுற்றோர் கூறும் அனாரோக்கிய இலட்சணங்களையும், நோயாளியின் தோற்றத்தையும் கவனித்து, கேள்விகளின் வழியாக கிடைக்கும் தகவல்களையும் சேர்த்து, சிறு பரீட்சைகள் செய்து, பரிசீலித்து இன்ன வியாதி என்று கண்டறிவதும், அதற்குத் தக்கவாறு மருந்துகளைக்கொடுத்து அந்த நோயை போகடிப்பதுமான தொழிலைச் செய்யும் மருத்துவர்...

Doctor

Tamil Wiktionary

வைத்தியர்
  1. மருத்துவர்

Tamil Moli Akarathi (1928)

வைத்தியர் (vaittiyar)
  1. ஆமாத்தியர் ஆயுள்வேதியர் ஆரியர், பண்டிதர், பிடகர் மருத்துவர்
வைத்தியர் (vaittiyar)
  1. நோய்க்குப் பரிகாரஞ்செய்வோர்

IndoWordNet

வைத்தியர் — noun
  1. மருத்துவ சாஸ்த்திரத்தின்படி நோயாளிக்கு சிகிச்சை செய்யக்கூடிய வைத்தியர்

மருத்துவர் சுசேன்