மருத்துவச் சிகிச்சை செய்ய பயிற்சி பெற்ற நபர். குணப்படுத்துவதில் நிபுணர். பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பேரறிஞர் பட்டம்.
doctor, physician, medical practitioner the Aśvins
வைத்தியர் சுசேன் வைத்தியன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் யுனானி மருத்துவர் குழந்தைமருத்துவர் சிசுமருத்துவர் கால்நடை மருத்துவர் அறுவைசிகிச்சைமருத்துவர் அறுவைசிகிச்சைநிபுணர் பல்மருந்துவர் மருத்துவ அதிகாரி சிவில் சர்ஜன் ரண வைத்தியர்