துணைவன்

துணை கொடுப்பவன் / துணை வருபவன் மந்திரி உடன்பிறந்தான்

husband friend helper, assistant, convoy

Tamil Wiktionary

துணைவன்
  1. கணவன்
  2. துணை கொடுப்பவன் / துணை வருபவன்
  3. தோழன்
  4. மந்திரி
  5. உடன்பிறந்தான்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துணைவன் (tuṇaivaṉ) — noun
  1. < id
  2. Husband; கணவன். (பிங்.) துணைவரைத் தழுவினர் (கம்பரா. மாரீசன்வதை. 121)
  3. [M. tuṇavan.] Friend, companion; தோழன். (சூடா.)
  4. Minister; மந்திரி. (அக. நி.)
  5. Helper, assistant, convoy; உதவிசெய்வோன். தோழாபோற்றி துணைவாபோற்றி (திருவாச. 4, 120)
  6. Brother, cousin; சகோதர முறையான். உரிமையறக் கவர்ந்த பெருந்துணைவன் (பாரத. கிருட்டிண. 14)

Tamil Moli Akarathi (1928)

துணைவன் (tuṇaivaṉ)
  1. உதவிக்காரன், கடவுள், ம கோதரன், தலைவன், தோழன்,மந்திரி

IndoWordNet

துணைவன் — adjective
  1. ஊரைச் சுற்றிப்பார்க்க வந்தவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்று விளக்கம் தரும் பணியைச் செய்பவர்

வழிகாட்டி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

துணைவன்
  1. உதவிசெய்வோன்
  2. தோழன்
  3. கணவன்
  4. மந்திரி
  5. உடன்பிறந்தான்