வழிகாட்டி
(பெ) - ஆசான், தலைவன் master, guide - (ஆங்) उस्ताद, अगुआ - (இந்தி)
Guide
Tamil Wiktionary
வழிகாட்டி
- (பெ) - ஆசான், தலைவன்
வழிகாட்டு இ
Tamil Moli Akarathi (1928)
வழிகாட்டி (vaḻikāṭṭi)
- முன்மாதிரி வைப்போன், வழிநடத்துவோன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வழிகாட்டி (vaḻi-kāṭṭi) — noun
- (W.)
- Guide, leader, one who shows the way; செல்லுதற்குரிய வழியைக் காட்டுபவ-ன்-ள்
- One who sets an example, exemplar; பிறர் பின்பற்று தற்குரிய முன்மாதிரியாக இருப்பவ-ன்-ள்
- See வழிகாட்டிமரம். Mod
வழிகாட்டி (vaḻi-kāṭṭi) — noun
- Directory; பொதுமக்களுக்கு வேண்டிய வியாபாரம் தொழில் முதலியவற்றையும் முக்கியஸ்தர்களைப்பற்றி யும் விவரமாகத் தெரிவிக்கும் நூல். Pond.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வழிகாட்டி
- செல்லுதற்குரிய வழியைக் காட்டு பவர்
- பிறர் பின்பற்றுதற்குரிய முன்மாதிரி யாக இருப்பவர்
- வழிகாட்டிமரம்