அக்கறை

பரிவு; கவனம்; ஈடுபாடு; ஆர்வம் வாக்கியத்தில் பயன்படுத்துதல்: 01.என்னதான் சொல்லிக் கொடுத்தாலும், அவனுக்குப் படிப்பில் கொஞ்சம் கூட அக்கறை கிடையாது.

care, concern; serious attention interest (in a field or in a person) need, necessity

Winslow (1862)

அக்கறை (akkaṟai)
  1. (Tel.) Concern, necessity, அவசியம். (c.)

Fabricius (1972)

அக்கறை — s. (Tel.)
  1. , அக்கரை, s. (Tel.) necessity, concern, அவசியம்.
  • அது எனக்கு அக்கறையில்லை — I don't mind it.
  • அக்கறைப்பட — to take interest.

Tamil Moli Akarathi (1928)

அக்கறை (akkaṟai)
  1. கவனம்,காரியம்,தொடர்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அக்கறை (akkaṟai) — noun
  1. Concern, interest; கவனம்
  2. Need, necessity; அவசியம்

IndoWordNet

அக்கறை — noun
  1. சட்டப்படி அல்லது நியாயப்படி அல்லாமல் ஒருவர் உறவாலோ நட்பாலோ தன்னளவில் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம்.

உரிமை பொறுப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அக்கறை
  1. ஈடுபாடு
  2. கருத்து, கவனம்

Tamil Wiktionary

அக்கறை
  1. பரிவு; கவனம்; ஈடுபாடு; ஆர்வம்
  2. வாக்கியத்தில் பயன்படுத்துதல்:
  3. 01.என்னதான் சொல்லிக் கொடுத்தாலும், அவனுக்குப் படிப்பில் கொஞ்சம் கூட அக்கறை கிடையாது.
  4. 02.இந்த அலுவலகத்தில் அக்கறையுடன் வேலை செய்பவர்கள் மிகவும் குறைவு.
  5. 03.நாம் செய்யும் காரியங்களை அக்கறையுடன் செய்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.