உரிமை

Right

Winslow (1862)

உரிமை (urimai) — noun
  1. Propriety, peculiarity, proprietorship, appropriateness, property or quality of a person or thing, உரியதன்மை
  2. Heritage, inheritance, hereditary and unalienable rights, சுதந்திரம்
  3. Relationship, the ties of consanguinity, இனம்
  4. Natural or correlative duty, obligation, கடமை
  5. Love, affection, intimacy, tender regard, friendship, சிநேகம்
  6. Liberality, privilege of familiarity, freedom taken or permitted on the ground of relationship, friendship, acquaintance, &c., இஷ்டம்
  7. Claim, right, உரித்து
  8. (p.) A wife, மனைவி
  • உரித்து–உரிமை–உரியது — . A symbolic verb used as a noun with meanings similar to those of , being peculiar to a person, or thing–as duty, obligation, property, quality, &c., . 2. Relative duty and care as of a child to his parents, the teacher to his pupils, the Guru to his disciples, the husband to his wife, and vice versa, கடமை. 3. Affection, பட்சம்
  • உரித்தாக்கிக்கொள்ள — To appropriate to one's self, procure a right in, to make one's own, உரிமையாகச்செய்ய. 2. To secure the friendship of one, நட்பாக்கிக்கொள்ள.
  • உரித்தாளி–உரித்தானவன் — Proprietor, owner, heir, சுதந்திரன். 2. One near of kin, இனமானவன். சபைக்குரித்தானவன். A person entitled to a place in an assembly. ஏன்னுடைமைக்குரித்தானவன். The heir of my property.
  • உரிமைக்கஞ்சி–உரிமைச்சோறு — Food prepared for the relations of a deceased person on the day of his death. 2. [prov.] Rice-water poured into the mouth of a dying person as the last token of respect.
  • உரிமைக்கடன் — The duties and obligations of near relations to perform funeral rites, and to show respect to a deceased person, பிரேதத்திற்குரியவர்கள் செய்யுங்கடமை. 2. The duty of a child to support his father in sickness or other extremity, &c., புத்திரன்பிதாவுக்குச்செய்யுங் கடமை. 3. Obligations of the heir to pay the debts of a deceased person, அவனவன்செய்யவேண்டியகடமை.
  • உரிமைக்கட்டு — Consanguinity allowing a marriage connexion, இனக் கட்டுப்பாடு. 2. Preservation of one's rights as a relative.

Fabricius (1972)

உரிமை — noun
  1. proprietary right, propriety, peculiarity, quality, இயல்பு
  2. relationship இனம்
  3. heritage, சுதந்தரம்
  4. claim, right, உரித்து
  5. love, affection, friendship, சிநேகம்
  6. wife, மனைவி
  7. liberty, சுவாதீனம்
  • உரித்து — used as a noun, உரியது.
  • உரித்தாக்கிக்கொள்ள — to appropriate to one's self.
  • உரித்தானவன்–உரித்தாளி–என் உடைமைக்கு உரித்தான வன் — heir, claimant , the heir of goods.
  • உரிமைக்கட்டு — the duties and obligation of near relatives.
  • உரிமைசெய்ய — to perform the last duties to a deceased relation.
  • உரிமைப்பிள்ளை — adopted child.

Tamil Moli Akarathi (1928)

உரிமை (urimai)
  1. ஆட்சி, இஷ்டம், இனம், உ ரித்து, ஒவ்வொன்றிற்குத் தகுவது, கடமை, குணம், சிநேகம், சுதந்த ரம், மனைவி
உரிமை (urimai)
  1. ஆட்சி, இதம், உரித்து, ஒற்று மை, காணி, கிழமை, குறிக்கோள், கெழுதகைமை தகவு, தகுதிபாங்கு, பால்
உரிமை (urimai)
  1. ஆட்சி, இதம், உரித்து, ஒற்று மை, காணி, கிழமை, குறிக்கோள், கெழுதகைமை தகவு, தகுதிபாங்கு, பால்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உரிமை (urimai) — noun
  1. Ownership, proprietorship; உரித்தாந்தன்மை
  2. That which is owned; உரித்தானது. உரியா ருரிமை யடக்கம் (நாலடி, 170)
  3. Claim for right of possession; பாத்தி யதை. உரிமை மைந்தரைப் பெறுகின்றது (கம்பரா. அயோத். மந்திரப். 63)
  4. Wife; மனைவி. அரச னுரிமையோ டப்பொழில் புகுந்து (மணி. 25, 1)
  5. Slave, dependant, acquisition; அடிமை
  6. The services of a bondservant; அடிமைத்தொழில். எந்தமக் குரிமைசெய்யென (திவ். பெரியதி. 2, 3, 6)
  7. Duty, obligation; கடமை. உரிமைதன்னை . . . ஆற்ற (கந்தபு. பட்டாபி. 14)
  8. Disposition, nature, quality; குணம். (திவா.)
  9. Love, affection, tender regard; பிரியம். உரிமையோ டொருவ நோக்கினான் (பாரத. குருகுல. 58)
  10. Privilege of intimacy, liberty on the ground of friendship; நட்புப் பற்றிய சுதந்தரம். நட்பிற்கு அவயவமாவன நட்டார்- உரிமையாற் செய்வன (குறள், 802, உரை)
  11. Liberty; சுவாதீனம். மீண்டு முரிமையின் றெய்த (பாரத. சூது. 278)
உரிமை (urimai) — noun
  1. Property; சொத்து. (R. T.)

IndoWordNet

உரிமை — noun
  1. அதிகாரம், பலம் மற்றும் சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி தன்னுடைய காரியங்களை செய்து கொள்பவன்
உரிமை — noun
  1. ஒருவருக்கு உரியது.
உரிமை — noun
  1. சட்டப்படி அல்லது நியாயப்படி அல்லாமல் ஒருவர் உறவாலோ நட்பாலோ தன்னளவில் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம்.
உரிமை — noun
  1. உரிமை
உரிமை — noun
  1. பிராது, உரிமை, உறுதி, சவால், புகார், முறையீடு

ஆட்சி அதிகாரம் ஆட்சி தலைமை உரிமை அரசு அதிகாரம் அரசதிகாரம் ஆட்சி வன்மை ஜமீந்தார் பதவி குடியுரிமை பரம்பரைச்சொத்து அக்கறை பொறுப்பு வேலை பணி புகார் பிராது உறுதி சவால் முறையீடு வழக்கு