பொறுப்பு

ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றும் கடமை; உத்தரவாதம் விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை கடமையையும், விளைவுகளையும் உணர்ந்து செயல்படவேண்டிய பதவி

responsibility, duty importance stress, pressure, burden

Tamil Wiktionary

பொறுப்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றும் கடமை; உத்தரவாதம்
  2. விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை
  3. கடமையையும்
  4. விளைவுகளையும் உணர்ந்து செயல்படவேண்டிய பதவி
  5. பாரம்
  6. முட்டு
  7. முக்கியம்
  8. தகுதி
  9. பொறுமை
  10. வரி]

பொறு பொறுப்புவகி பொறுப்பேற்றல் பொறுப்பளி கடமை சுமை பாரம் தகுதி பதவி

Tamil Moli Akarathi (1928)

பொறுப்பு (poṟuppu)
  1. சென்மானம், தகுதி, பாரம், பிரதானம், பொறுத்தல், பொறுமை
பொறுப்பு (poṟuppu)
  1. பொறுத்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொறுப்பு (poṟuppu) — noun
  1. < பொறு-
  2. Stress, pressure, burden; பாரம்
  3. Prop, support, stay; முட்டு. (W.)
  4. Duty, responsibility; உத்தர வாதம்
  5. Importance; முக்கியம்.
  6. Weight of character; தகுதி
  7. Patience, forbearance; பொறுமை
  8. Tax; வரி. Loc

IndoWordNet

பொறுப்பு — noun
  1. ஒருவர் தான் இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி.
பொறுப்பு — noun
  1. ஏதாவது ஒரு செயல் ஏற்பாடு ஆகியவற்றை எதிர்கொள்ளும் செயல்.
பொறுப்பு — noun
  1. சட்டப்படி அல்லது நியாயப்படி அல்லாமல் ஒருவர் உறவாலோ நட்பாலோ தன்னளவில் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம்.
பொறுப்பு — noun
  1. ஒருவர் தான் இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி ஓர் அரசு, அமைப்பு முதலியன அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு

கடமை வேலை பணி கடமையாற்றுதல் செயல் உரிமை அக்கறை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பொறுப்பு
  1. பதவி
  2. கடமை
  3. பாரம்
  4. முட்டு
  5. உத்தரவாதம்
  6. முக்கியம்
  7. தகுதி
  8. பொறுமை
  9. வரி