அங்காடி

பெரிய கடை ஓரிடத்தில் பலவகைப் பொருட்கள் கிடைக்கும் கடைகள் அல்லது பல கடைகள் ஓரிடத்தில் அமைந்துள்ள இடம் shopping mall, shopping complex

bazaar, market (commonly in the day time)

Tamil Wiktionary

அங்காடி
  1. பெரிய கடை
  2. ஓரிடத்தில் பலவகைப் பொருட்கள் கிடைக்கும் கடைகள் அல்லது பல கடைகள் ஓரிடத்தில் அமைந்துள்ள இடம்

Winslow (1862)

அங்காடி (aṅkāṭi) — noun
  1. [Tel. அங்கடி.] Bazaar, street of shops, கடைவீதி. (c.)
  • அங்காடிக்கூடை — A peddler's basket.

Fabricius (1972)

அங்காடி — noun
  1. provisions carried about for sale
  2. bazaar, கடைவீதி
  • அங்காடிக்கூடை — a pedlar's basket.
  • நாளங்காடி–காலைக் கடை — morning market, .

Tamil Moli Akarathi (1928)

அங்காடி (aṅkāṭi)
  1. கடைவீதி
அங்காடி (aṅkāṭi)
  1. கடைவீதி, ஆவணம், கூலம், பீடிகை, ஞெள்ளல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அங்காடி (aṅkāṭi) — noun
  1. Bazaar, bazaar street; கடை. (சிலப். 14, 179.)

IndoWordNet

அங்காடி — noun
  1. பொருட்கள் விற்கப்படும் நிலையம்.
அங்காடி — noun
  1. துணிக்கடைகள் இருக்கும் ஒரு கடைவீதி

கடை இடம் ஸ்தாபனம் சந்தை கடைத்தெரு கடைவீதி புத்தகக்கடை துணிக்கடை ஜவுளிக்கடை உணவகம் சிற்றுண்டிச்சாலை விறகு கடை கேரேஜ் கசாப்புக்கடை மாமிசக்கடை கடைத்தெரு கூலம் பஜார்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அங்காடி
  1. கடை
  2. கடைத்தெரு
  3. சந்தை