அங்கி

ஆடை, மேலாடை நெருப்பு, அக்கினி அக்கினி தேவன்

coat

Tamil Wiktionary

அங்கி — பெயர்ச்சொல் (Noun)
  1. ஆடை
  2. மேலாடை
  3. நெருப்பு
  4. அக்கினி
  5. அக்கினி தேவன்
  6. சூரியன்
  7. காா்த்திகை நாள்
  8. சட்டை
  9. அவயவி
  10. அத்தநாள்

[object Object]

Winslow (1862)

அங்கி (aṅki) — noun
  1. A clock, long garment, gown, surplice, நெடுஞ்சட்டை. (c.)
  2. (p.) A person, one with a body, அங்கத்தையுடையவன், ex அங்கம்
  3. p. The third lunar asterism of the Hindus, கார்த்திகை
  4. The thirteenth lunar asterism, அத்தநரள்
  5. Fire, அக்கினி
  6. The god of fire, அக்கினி தேவன். அங்கி வழிபாடுகளியற்றுவன், I perform all rites due to fire, (பாரதம்)
  • அங்கிதாரணை — The principle of fire as operative in the body.
  • அங்கிநாள் — The third lunar asterism. 2. The thirteenth lunar asterism, the day on which the god of fire was born.

Fabricius (1972)

அங்கி — noun
  1. a long garment covering the whole body and reaching to the ankles, a cloak, நெடுஞ்சட்டை
  2. fire அக்கினி
  3. see under அங்கம்
  4. the sun. மேலங்கி, உள்ளங்கி, மார்பங்கி, காலங்கி

Tamil Moli Akarathi (1928)

அங்கி (aṅki)
  1. அக்கினிதேவன், அங்கத்தை யுடையது, அந்தநாள், கார்த்திகை நட்சத்திரம், சாடராக்கினி, பிரதா னம், சட்டை,தீ
அங்கி (aṅki)
  1. கார்த்திகைநாள், சட்டை, நெருப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அங்கி¹ (aṅki) — noun
  1. < aṅgin
  2. Principal; அங்கத்தையுடையது. கூறு மங்கியல தங்கமிலை (வேதாரணி. மாகாசமச். 7)
  3. Long jacket; நீண்டசட்டை. அங்கியினை யங்குமெ யணிந்தவரு மானார் (இரகு. தேனு. 28)
அங்கி² (aṅki) — noun
  1. < agni
  2. Fire; நெருப்பு. (பிங்.)
  3. Agni; அக்கினிதேவன். (கந்தபு. பாயிர. 53.)
  4. Digestive faculty, gastric fire; சாடராக்கினி. உடற்காதார மடலங்கி மாந்தல் (தைலவ. பாயி. 1)
  5. The third nakṣatra. See கார்த்திகை. (பரிபா. 11, 7.)
  6. Sun; சூரியன். பனிப்பகை யங்கியைப் பழி பர் (திருக்காளத். பு. 30, 14)
அங்கி (aṅki) — noun
  1. prob. agni
  2. Vermilion; சாதிலிங்கம். (வை. மூ.)
  3. The 13th nakṣatra; அத்தநாள். (R.)

IndoWordNet

அங்கி — noun
  1. பெண்கள் அணியக்கூடிய ஒரு உடை.
அங்கி — noun
  1. ஒன்றின் கீழ்பாகம் வரை பரவியிருக்கக்கூடிய ஒன்றை சுற்றியுள்ள ஒரு நீண்ட அங்கி
அங்கி — noun
  1. சன்னியாசிகள் அணியும் நீண்ட அங்கி

ஆடை உடை துணி மேலங்கி மேல்சட்டை மேற்சட்டை மேலாடை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அங்கி
  1. ற்காக நெருப்பு
  2. கார்த்திகை நாள்
  3. அத்த நாள்
  4. சட்டை
  5. அங்கத்தை யுடையது