அச்சம்

fear

Tamil Wiktionary

அச்சம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பயம். ()
  2. அகத்தி. ()
  3. இலேசு
  4. காய்ச்சல் பாஷாணம். ()
  5. சரியாக
  6. அன்னை. ( 19
  7. பி-ம்.)
  8. தெளிவு. (
  9. 1
  10. 1
  11. 11.)
  12. பளிங்கு. ()
  13. கரடி. ()

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அச்சம்¹ (accam) — noun
  1. Fear, dread, terror; பயம். (பிங்.)
அச்சம்² (accam) — noun
  1. West-Indian pea-tree. See அகத்தி. (திவா.)
  2. Thinness; இலேசு. இந்தத் தகடு அச்சமாயிருக்கிறது. Loc
அச்சம்³ (accam) — noun
  1. cf. akṣa. A mineral poison; காய்ச்சற்பாஷாணம். (சங். அக.)

Winslow (1862)

அச்சம் (accam) — noun
  1. The Agathy class of trees, அகத்தி, Coronilla, L
  2. Fear, dread, alarm, apprehension of danger, பயம்
  3. Timidity, diffidence–as one of the four feminine qualities, மகளிர்நாற்குணத்திலொன்று
  4. Thinness–as in a metal plate, இலேசு
  5. A plate of metal, தகடு. (p.)
  6. [vul.] Pureness, clearness, சரியொப்பு; as அவனச்சந்தந்தைபோலிருக்கிறான். He is the pure likeness of his father
  • அச்சக்குறிப்பு — The use of words which express by their sound, the emotions of fear, surprise, &c., பயப்பாட்டுக்குறி.
  • அச்சுறுத்த — To alarm, intimidate, frighten.

Fabricius (1972)

அச்சம் — noun
  1. (அஞ்சு) fear, awe, பயம்
  2. thinness, இலேசு
  3. a plate of metal, தகடு
  • அச்சக்குறிப்பு — a sign of fear.
  • அச்சப்பலகை–குற்றமாகப் பிழைக்கிறவன் அச்சமாகப் பிழைக்கிறான் — thin board. .
  • அச்சங் கெட்டவன் — a daring man.
  • நிகழ்ச்சியை அச்சமுறுத்தி–அச்சுறுத்தி–ஒடிக்க — to bamboozle a movement.

Tamil Moli Akarathi (1928)

அச்சம் (accam)
  1. அகத்தி, இலேசு, ஈசுரப்புல், ஓரலங்காரம், கடைப்படுதானம் ஏழி னொன்று
  2. அஃது அச்சத்தானிதல், கரடி, காய்ச்சற்பாஷாணம், கோரைப் புல், சரியொப்பு, தகடு, பயம்பளிங்கு மகடூஉக்குணம் நான்கில்ஒன்று முன் புறம்
அச்சம் (accam)
  1. அடுப்பு, அணங்கு, அற்றம், உட்கு, உரும், உருவு, உருகண், கடி, கம்பலை, கலக்கம், கவலை, கொன், கோரம், சூரம், சூர், தரம், நாம், பயம், பனி, பனிப்பு, பீதி, பூர், புலம்பு, பைரவம், பேம், பிறப்பு, வெடி, வெரு வந்தம், வெருவு, வெறி, வெறுப்பு, கொன், அதிர்ப்பு, பயானகம்
அச்சம் (accam)
  1. அகத்தி, இலேசு, பயம்

IndoWordNet

அச்சம் — noun
  1. கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.
அச்சம் — noun
  1. தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு.
அச்சம் — noun
  1. ஒரு செயலை இயல்பாக அல்லது உடனடியாகச் செய்ய முடியாமல் ஏற்படும் தடுமாற்றம்

பயம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் வீண்பயம் தயக்கம் தடுமாற்றம் வெட்கம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அச்சம்
  1. பயம்
  2. மகளிர் நாற்குணத்துள் ஒன்று
  3. தகடு
  4. இலேசு
  5. அகத்திமரம்
  6. சரிசமானம்
  7. பளிங்கு