அச்சுறு

Afraid

IndoWordNet

அச்சுறு — verb
  1. ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி முதலியவற்றினால் பயப்படுவது அல்லது பயந்து போவது

பயப்படு பீதியுறு அச்சமுறு அஞ்சு பயம்கொள்