பயப்படு

to be afraid of

IndoWordNet

பயப்படு — verb
  1. ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி முதலியவற்றினால் பயப்படுவது அல்லது பயந்து போவது
பயப்படு — verb
  1. உடல் அல்லது உடலின் பகுதி கட்டுப்பாடு இல்லாமல் அசைதல்
பயப்படு — verb
  1. தீங்கு, துன்பம் முதலியவை வந்துவிடுமோ என்று எண்ணி பயம் கொள்ளுதல்.
பயப்படு — verb
  1. ஒரு மனிதனை எந்த ஒரு வேலையும் செய்யவிடாமல் பயமுறுத்துவது
பயப்படு — verb
  1. பயப்படுதல்

அச்சுறு பீதியுறு அச்சமுறு அஞ்சு பயம்கொள் நடுநடுங்கு நடுங்கு அஞ்சி நடுங்கு அச்சப்படு நடுக்கமுறு பயமுறுத்து பயப்படசெய் பயம்ஏற்படுத்து தெளிவுபடுத்து விளக்கப்படுத்து திடுக்கிடு விதிர்ப்புறு பார்