அஞ்சு

Tamil Wiktionary

அஞ்சு
  1. அச்சப்படு பயப்படு (வினைச்சொல்)
  2. வழக்கு. ஐந்து (பெயர்)

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அஞ்சு¹ (añcu-) — noun
  1. Five.
அஞ்சு³ (añcu) — noun
  1. Fear, terror; அச்சம். அஞ்சுவரத் தகுந (புறநா. 41).
அஞ்சு⁴ (añcu) — noun
  1. Ray of light, brightness; ஒளி. அஞ்சு வள் நத்தின் (கம்பரா. ஊர்தேடு. 79).

Winslow (1862)

அஞ்சு (añcu) — noun
  1. Five. See ஐந்து.
  • அஞ்சாம்வருணம் — The fifth caste, Pariahs, &c.
  • அஞ்சாலியிடையர் — [prop. அஞ்சார இடையர்.] A tribe of cowherds; whose women wear, in their marriage neck jewel, five ornaments, or ஐந்தாலி.
  • அஞ்சாரப்பெட்டி — [prop. அஞ்சறைப்பெட்டி.] A box that has five compartments, one in the middle and four surrounding, made of palmyra leaves or other materials for containing flowers, spices, &c.
  • அஞ்சுருவாணி — (as அச்சுருவாணி.) An iron bolt passing through the five tiers of a car. அஞ்சுமூன்றுமுண்டானாலறியாப்பெண்ணுங் கறியாக்கும். Even a young girl will be able to make a curry, when she has the following three and five things, viz., புளி, souring; மிளகு, pepper; உப்பு, salt; கடுகு, mustard; and சீரகம், cumin–which are the five; and the three are நீர், water; நெருப்பு; fire; and விறகு, fire-wood–said by an angry husband to his wife when the curry is not good. பூதங்கள் அஞ்சும் அகத்தேங்கும். The five elements will laugh within themselves. (குறள்.)
அஞ்சு (añcu) — verbal noun
  1. , கிறேன், அஞ்சினேன், வேன், அஞ்ச, v. a. [used with the dative, sometimes with the accusative.] To fear, dread, பயப்பட, as அவனுக்கஞ்சுகிறேன், I fear him; அவனையஞ்சினான். He feared him.
  • அஞ்சல் — Fearing, dreading, பயப்படல், Also the optative, வியங்கோண்முற்று. 2. Defeat, தோல்வி.
  • அஞ்சாப்பட்டயம் — A certificate from the king, formerly inscribed on metal, clearing a man from the charge of guilt and re-establishing his rights as a citizen; a writ of authority, a security against oppression or ill-treatment. 3. A passport or writ of protection in passing through a country, தத்துவபரிபாலனபத்திரம்.
  • அஞ்சாமை — Fearlessness, கலங்காமை.

Fabricius (1972)

அஞ்சு — noun
  1. five, see ஐந்து. "அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?"
  • அஞ்செழுத்து — mantra sacred to Siva.
அஞ்சு — v. i. & t.
  1. , v. i. & t. fear, be afraid, பயப்படு
  2. to regard
  • ஒருவனுக்கு–ஒருவனை–அஞ்ச — (rarely ) , to be afraid of one, to fear one.
  • அஞ்சாமை — fearlessness, courage.
  • அஞ்சு–அஞ்சுகை — fear, awe. குருமார்களுக்கு அஞ்சி நட.

Tamil Moli Akarathi (1928)

அஞ்சு (añcu)
  1. ஐந்து

IndoWordNet

அஞ்சு — verb
  1. ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி முதலியவற்றினால் பயப்படுவது அல்லது பயந்து போவது
அஞ்சு — verb
  1. பயப்படுதல்

பயப்படு அச்சுறு பீதியுறு அச்சமுறு பயம்கொள் தெளிவுபடுத்து விளக்கப்படுத்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அஞ்சு
  1. ஐந்து
  2. அச்சம்
  3. ஒளி