அட்டப்பல்லக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அட்டப்பல்லக்கு (aṭṭa-p-pallakku) — noun
  1. Palanquin with curved roof having poles at right angles to its body so that it can be carried from the sides, used only for the most eminent persons; குறுக்காகக் கொண்டுபோ கும்படி யமைந்த சிவிகை.

IndoWordNet

அட்டப்பல்லக்கு — noun
  1. எட்டு மனிதர்கள் தூக்கும் ஒரு பல்லக்கு

பல்லக்கு சிவிகை