சிவிகை

File:Felice Beato Palanquin.jpg File:Palanquin (PSF).png File:Palanquin side Asian Art Museum SF B85M7 n1.JPG

palanquin, covered litter bullock-cart

Tamil Wiktionary

சிவிகை — பெயர்ச்சொல் (Noun)
  1. பல்லக்கு

[object Object]

Winslow (1862)

சிவிகை (civikai) — noun
  1. A palankeen, a litter, dooly, தண்டிகை. W. p. 846. S'IVIKA. (c.)
  2. A bullock carriage, ஏருதுபூட்டியஓர்பண்டி
  • சிவிகைக்கணை — See கணை.
  • சிவிகைக்குச்சு — See குச்சு.
  • சிவிகையார் — [com. சிவியார்.] A superior caste of palankeen-bearers–now usually otherwise employed.
  • சிவிகையார்வழக்கு — A violent quarrel. (R.)
  • சிவிகையாளன் — The owner of a palankeen. (R.)

Fabricius (1972)

சிவிகை — noun
  1. a palanquin, litter, dooly, தண்டிகை
  2. a bullock cart
  • சிவிகையார்–சிவியார் — a caste of palan- quin bearers.
  • சிவிகையாளன் — the owner of a palan- quin.

Tamil Moli Akarathi (1928)

சிவிகை (civikai)
  1. தண்டிகை, பாண்டில் பூண்ட வூர்தி
சிவிகை (civikai)
  1. அணிகை, தண்டிகை, யானிழ் வையம்
சிவிகை (civikai)
  1. தண்டிகை, பாண்டில், பூண்டவூர்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிவிகை (civikai) — noun
  1. < šibikā
  2. Palanquin, covered litter; பல்லக்கு. சிவிகை பொறுத் தானோ டூர்ந்தா னிடை (குறள், 37)
  3. Bullock-cart; எருது பூட்டிய ஊர்தி (திவா.)

IndoWordNet

சிவிகை — noun
  1. தூக்கிச் செல்வதற்கு ஏற்றவகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட பக்கவாட்டிலிருந்து ஏறுவதற்கான திறப்பை உடைய, முந்து அரச குடும்பத்தினர் பயணம் செய்வதற்கு உரிய சாதனம்.
சிவிகை — noun
  1. ஒன்றில் ஒரு மரத்துண்டின் இரண்டு பக்கமும் தொங்கக்கூடிய சுமை தூக்கக்கூடிய ஒரு அச்சு
சிவிகை — noun
  1. எட்டு மனிதர்கள் தூக்கும் ஒரு பல்லக்கு

பல்லாக்கு நரவாகனம் டோலா பல்லக்கு அணிகம் தசம் தண்டிகை கலைப்பொருள்கள் அட்டப்பல்லக்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிவிகை
  1. பல்லக்கு
  2. எருதுபூட்டிய வண்டிவகை