பல்லக்கு

File:Felice Beato Palanquin.jpg File:Palanquin (PSF).png File:Palanquin side Asian Art Museum SF B85M7 n1.JPG

palanquin

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பல்லக்கு (pallakku) — noun
  1. pallaṅka < paryaṅka. [K. pallakki, M. pallakku.] Palanquin; ஆட்கள் தூக்கிச் செல்லும் வாகனவகை. தந்தப் பல்லக்குஞ் சிவிகையுந் தாங்கி (தொண்டை. சத. 87).

Tamil Wiktionary

பல்லக்கு — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒருவர் அமர்ந்து நால்வர் தோள்களில் சுமந்து செல்லும் ஊர்தி
  2. சிவிகை
  3. பல்லாக்கு

[object Object]

Winslow (1862)

பல்லக்கு (pallakku) — noun
  1. [com. பல்லாக்கு.] A palanquin or litter.(Tel. usage from Sa. Palyanka.)–For the compounds see சிலிகை, தண்டிகை.
  • பல்லக்குக்கட்ட — To put down a palanquin.
  • பல்லக்குயோகம் — The happy time of one's using a palanquin, or becoming rich.
  • பல்லக்கேற–பல்லக்குவிட — To ride in a palanquin.
  • இரத்தினப்பல்லக்கு — A jeweled palanquin.

Fabricius (1972)

பல்லக்கு — s. (Tel.)
  1. , பல்லாக்கு, s. (Tel.) a palan- keen, a litter, சிவிகை.
  • பல்லக்கேறிப் போக–பல்லக்கில் போக — to ride in a palankeen.
  • பல்லக்குக்காரன் — a palankeen bearer.
  • கட்டுப்பல்லக்கு — a low litter, a dooly.
  • இரத்தினப் பல்லக்கு — a jewelled palan- keen.

Tamil Moli Akarathi (1928)

பல்லக்கு (pallakku)
  1. சிவிகை
பல்லக்கு (pallakku)
  1. அணிகம், சிவிகை, தசம், தண்டிகை, யானம், வையம், அன்றி யுமிரத்தினப்பல்லக்கின் பெயர் கஞ் சிகை

IndoWordNet

பல்லக்கு — noun
  1. தூக்கிச்செல்வதற்கு ஏற்ற வகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட, பக்கவாட்டிலிருந்து ஏறுவதற்கான திறப்பை உடைய பயணம் செய்வதற்கு உரிய சாதனம்
பல்லக்கு — noun
  1. ஒன்றில் ஒரு மரத்துண்டின் இரண்டு பக்கமும் தொங்கக்கூடிய சுமை தூக்கக்கூடிய ஒரு அச்சு
பல்லக்கு — noun
  1. எட்டு மனிதர்கள் தூக்கும் ஒரு பல்லக்கு

நரவாகனம் அட்டப்பல்லக்கு சிவிகை திறந்த பல்லக்கு நால்கி ஆறுபேர் தூக்கும் பல்லக்கு ஆறுபேர் தூக்கும் கோட்டூர்தி ஆறுபேர் தூக்கும் சதுரந்தயானம் ஆறுபேர் தூக்கும் சிவிகை ஆறுபேர் தூக்கும் திருவாடுதண்டு ஆறுபேர் தூக்கும் அந்தனம் அணிகம் தசம் தண்டிகை கலைப்பொருள்கள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பல்லக்கு
  1. ஆள்கள் வகை