அதமன்

கடையானவன் low, mean, vile person

Adam

Tamil Wiktionary

அதமன்
  1. கடையானவன்

Tamil Moli Akarathi (1928)

அதமன் (atamaṉ)
  1. கடையானவன், நாணமில்லாக் காமி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அதமன் (ataman) — noun
  1. Low, mean, vile person; கடையானவன். கமுகு போல்வ ரதமர் (நீதிவெண். 91).

IndoWordNet

அதமன் — noun
  1. தாழ்த்தப்பட்ட மனிதன்

தாழ்ந்தவன் பாவி மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அதமன்
  1. தாழ்ந்தவன், கடையானவன்