அனுபோகம்

experience

Tamil Wiktionary

அனுபோகம்
  1. அனுபவப்படுவது.
  2. பகுப்பு:பெயர்ச்சொற்கள்
  3. பகுப்பு:நா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி
  4. பகுப்பு:வடசொல்

Tamil Moli Akarathi (1928)

அனுபோகம் (aṉupōkam)
  1. அனுபவப்படுவது
அனுபோகம் (aṉupōkam)
  1. உறிமை, துப்பு, துவ்வு, நுகர்க்சி, போகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அனுபோகம் (aṉupōkam) — noun
  1. < anu-bhōga
  2. Enjoyment; இன்பநுகர்ச்சி. சிவமாதுடனே யனு போகமதாய் (திருப்பு. 518)
  3. Experience, practice; பழக்கம்
  4. Legal possession; கையாட்சி
  5. That which is fated to be experienced, esp. results of evil deeds; அனுபவிக்கவேண்டிய தீவி னைப்பயன். அனுபோகம் தொலைந்தால் அவிழ்தம் பலிக் கும்

IndoWordNet

அனுபோகம் — noun
  1. பயிற்சிக்குப் பிறகு ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி.

அனுபவம் துய்த்தல் புத்திசாலிதனம் திறமை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அனுபோகம்
  1. இன்பநுகர்ச்சி
  2. கையாட்சி
  3. பழக்கம்
  4. நுகர வேண்டிய தீவினைப் பயன்