திறமை
திறன், புலமை - ability, skill
ability, skill, talent
Tamil Wiktionary
திறமை — பெயர்ச்சொல் (Noun)
- திறன், புலமை
[object Object]
Winslow (1862)
திறமை (tiṟamai) — noun
- Goodness, excellence, richness, மேன்மை
- Ability, cleverness, competence, சமர்த்து
- Strength, vigor, power, வலிமை
- Good circumstances, wealth, ஐசுவரியம்
- Bravery, courage, manliness, தைரியம். (c.)
- திறமைகாட்ட — As திறங்காட்ட.
Fabricius (1972)
திறமை — noun
- capacity, ability, சமர்த்து
- strength, வலி; courage, manliness, தைரியம்
- excellence, மேன்மை
- wealth, ஐசுவரியம்
- திறமையுள்ளவன் — a strong man, a wealthy man.
Tamil Moli Akarathi (1928)
திறமை (tiṟamai)
- சமர்த்து, தகுதி, மேன்மை, வகை, வலி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திறமை¹ (tiṟamai) — noun
- < திறம்¹
- Good fortune, wealth; பாக்கியம். (W.)
- See திறம்¹
- Loc
திறமை² (tiṟamai) — noun
- < திறம்²
- Ability, cleverness; சாமர்த்தியம். உண்மைப் பெருக்கமாந் திறமைகாட்டிய (திருவாச. 42, 7)
- Strength, vigour, power; வலிமை
- Bravery, courage, manliness; தைரியம்
- Goodness, excellence; மேன்மை. (W.)