அனுபவம்
Experience
Tamil Moli Akarathi (1928)
அனுபவம் (aṉupavam)
- அனுபோகம், சுகபோகம், தோற்றுதல், பிறத்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அனுபவம் (aṉupavam) — noun
- < anu-bhava
- Experience; நுகர்ச்சி. இமையோர் மெய்த்தனு பவ முதவுவர் (இரகு. திக்குவி. 86)
- Enjoyment; அனுபோகம். அந்த வீடு அவன் அனுபவத்தில் இருக்கிறது
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அனுபவம்
- நுகர்ச்சி
- பட்டறிவு