அனுப்பு

மற்றோர் இடத்திற்கு கொண்டு போ. send - (ஆங்) पठाना - (இந்தி)

to send

Tamil Wiktionary

அனுப்பு — வினைச்சொல் (Verb)
  1. மற்றோர் இடத்திற்கு கொண்டு போ.

[object Object]

Winslow (1862)

அனுப்பு (aṉuppu) — infinitive
  1. , கிறேன், அனுப்பினேன், வேன், அனுப்ப, v. a. To send, despatch, send away, dismiss, remit, போகச்செய்ய
  2. To accompany one a little way out of respect, வழியனுப்பிவிட. (c.)
  • அனுப்பிவிட — To send away, to dismiss.
  • அனுப்புவித்துக்கொள்ள — To bid farewell, to take leave.
  • செய்தியனுப்ப — To send a message.
  • வழியனுப்ப — To accompany one a little way.
  • ஆளனுப்ப — To send a messenger.

Fabricius (1972)

அனுப்பு — v. t.
  1. v. t. send, send away, dismiss. போகச்செய்; accompany one a little distance, வழியனுப்பி விடு. ஒரு வனை அழைத்தனுப்ப, to send for one.
  • அனுப்பிவிட — to send away, dismiss.
  • ஆள் அனுப்பு — to send a messenger.
  • செய்தி அனுப்ப — to send a message.
  • வழியிட்டனுப்ப–வழியனுப்பிவிட — to accompany one a little distance.

Tamil Moli Akarathi (1928)

அனுப்பு (aṉuppu)
  1. அனுப்பவது, அனுப்பென் னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அனுப்பு (aṉuppu) — noun
  1. An ancient tax; பழைய வரிவகை. (M. E. R. 427 of 1928-9.)

IndoWordNet

அனுப்பு — verb
  1. செய்தி, தகவல் போன்றவற்றை கிடைக்குமாறு செய்தல்.
அனுப்பு — verb
  1. ஒருவருக்கு அனுப்புவதில் ஈடுபடுவது

வேலைசெய் செலுத்து பணிசெய்