செலுத்து

Winslow (1862)

செலுத்து (celuttu) — infinitive
  1. , கிறேன், செலுத்தினேன், வேன், செலுத்த, v. a. To cause to go or to proceed. நடத்த
  2. To discharge as a missile weapon, விட
  3. To drive, to impel, to push forward, to propel, ஒட்ட
  4. To execute, manage, conduct; to forward, carry on, carry into execution–as orders, &c., to administer–as justice, government, &c., அதிகாரமுதலியசெலுத்த
  5. To perform, effect, observe, pay–as a tribute, debt, &c., கொடுக்க
  6. To fulfil, accomplish a purpose, promise, vow, duty, நிறைவேற்ற
  7. To issue, pass, utter, or circulate coin, &c., பணத்தைச்செலுத்த
  8. To administer–as medicine. food. poison, &c., to cause to take, வாயினுட்செலுத்த
  9. To despatch, cause a person, or thing to reach the destination, commonly through difficulties. அனுப்ப; [ex செல்லு. v. n. go, of which it is the causative.] (c.)
  • செலுத்திப்போட–செலுத்துவிக்க — To pay a promised sum.
  • செலுத்தவேண்டியவணக்கம் — Due respect, homage, worship.
  • கோபஞ்செலுத்த — To be angry, give vent to anger.
  • காரியஞ்செலுத்த — To transact the business.
  • சாதனப்படிசெலுத்த — To execute a testament or will.
  • உட்செலுத்த–உள்ளேசெலுத்த — To administer medicine, poison. &c., by force, guile, &c. 2. To insert, inject, thrust in. 3. (fig.) To give a bribe secretly, லஞ்சங்கொடுக்க.

Fabricius (1972)

செலுத்து — v. t.
  1. v. t. (caus. of செல்), cause to go, to proceed, நடத்து
  2. discharge an arrow, etc. விடு
  3. drive, propel, ஓட்டு
  4. pay (as debts, tax, etc.)
  5. fulfil (a vow, promise, duty or command), execute, நிறைவேற்று
  6. circulate (as coin)
  7. pass authoritatively, execute, administer (as justice, medicine, food etc.)
  8. despatch, cause a person or thing to reach the destination, commonly through difficulties
  • செலுத்தவேண்டிய மரியாதை — due respect.
  • செலுத்திப்போட–செலுத்துவிக்க — to pay a promised sum.
  • கோபம் செலுத்த — to give vent to anger.
  • அதிகாரஞ் செலுத்த — to administer government.
  • உள்ளே செலுத்த — to administer medi- cine by force, to insert, to thrust in.
  • கவனஞ் செலுத்த — to pay attention.

IndoWordNet

செலுத்து — verb
  1. எய், செலுத்து
செலுத்து — verb
  1. படகின் சுக்கான் அல்லது துடுப்பின் மூலமாக படகை செலுத்துவது
செலுத்து — verb
  1. எய், செலுத்து
செலுத்து — verb
  1. ஒருவருக்கு அனுப்புவதில் ஈடுபடுவது
செலுத்து — verb
  1. உள்ளே நுழைப்பதற்காக பலமாக மேலே அடிப்பது

எய் இரு ஓட்டு வேலைசெய் அனுப்பு பணிசெய் அடி குத்தி நுழை புகு விதை உண்டாக்கு ஊட்டு ஆரம்பி தொடங்கு அமுக்கு போடு

Tamil Wiktionary

செலுத்து
  1. (வி)
  2. செல்லச் செய்
  3. எய்தல், ஏவுதல், அனுப்பு
  4. ஓட்டுதல்
  5. (பணம், வரி) கட்டு
  6. ஆணை நடத்துதல்
  7. நடத்துதல்

[object Object]